1½ மணி நேரம் பயணம் செய்த பின் இளம்பெண் ஒருவர் 'பைக் டாக்சி'க்கு பணம் கொடுக்காமல் சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவற்றில் ஹார்மூஸ் ஜலசந்தியில் 10 முறையும், வளைகுடா பகுதியில் ஒரு முறையும், ஓமன் வளைகுடா பகுதியில் ஒரு முறையும் தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளது.