தமிழகம்
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
சிறப்புக் கட்டுரைகள்
ஆண்டு சந்தா
செய்திகள்
செய்திகள்
‘பகுத்தறிவை வளர்க்க வேண்டிய இடத்தில் முறைகேடுகள்; கல்வியில் விஷம் கலக்கும் செயல்’ - ஜோதிமணி எம்.பி.
14 seconds ago
1 min read
புத்தகக் கொள்முதல் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
தவெக ஆட்சியின் தற்குறித்தனமான செயல்பாடுகள் அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் - டிடிவி தினகரன்
50 seconds ago
1 min read
காவல்துறை என்பது ஆளுங்கட்சியின் ஏவல் படையோ, அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமோ அல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் வழிபாடு: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
27 minutes ago
1 min read
நவம்பர் 16 ஆம் தேதி மாலை மண்டல கால தொடர் வழிபாட்டுக்காக, கோவில்நடைமீண்டும் திறக்கப்படும்.
பழங்குடியின மொழிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சான்றிதழ் வகுப்புகள் - தமிழக அரசு ரூ.89.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
32 minutes ago
1 min read
16 வார சான்றிதழ் வகுப்புகளை பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்விகள் கேட்ட வாலிபர்... ஓராண்டு ஆர்.டி.ஐ. தடை விதித்து தகவல் ஆணையம் அதிரடி..!
34 minutes ago
1 min read
வாலிபருக்கு மனநல ஆலோசனை வழங்க மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரில் கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுப்பு; 4 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிப்பு
36 minutes ago
1 min read
கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததால் தமிழகத்தில் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
51 minutes ago
1 min read
கமல்ஹாசன் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற வாழ்த்துவதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
பறவைகள் கல் சிலையாகும் மர்ம ஏரி!
1 hour ago
1 min read
ஏரியின் அருகில் உள்ள ஓல் டோய்ன்யோ லெங்காய் எரிமலையில் இருந்து சோடியம் கார்பனேட் உப்பு கலக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: வார்டு வரையறை குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
1 hour ago
1 min read
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
ராயபுரத்தில் ரூ.79 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டடம்: அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் திறந்து வைத்தனர்
1 hour ago
1 min read
அமைச்சர்கள் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தனர்.
டெல்லியில் கட்டுபாடு எதிரொலி: கொச்சியில் போராட்டம் நடத்த சிஜேபி திட்டம்
1 hour ago
1 min read
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சி.பி.எஸ்.சி. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
1 hour ago
1 min read
சி.பி.எஸ்.சி. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2027 பிப்ரவரி 16-ந்தேதி தொடங்க உள்ளன.
X