திருவாரூர்வாய்க்காலில் கார் பாய்ந்தது

வாய்க்காலில் கார் பாய்ந்தது

நன்னிலம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது. அந்த காரில் பயணம் செய்த 6 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
5 Dec 2022 7:00 PM GMT
சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு

சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Dec 2022 7:00 PM GMT
வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
5 Dec 2022 7:00 PM GMT
சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?

சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?

திருவாரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு செல்லும் சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
5 Dec 2022 6:56 PM GMT
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடையே தள்ளு முள்ளு

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடையே தள்ளு முள்ளு

மன்னார்குடியில், ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
5 Dec 2022 6:48 PM GMT
புதிய நீச்சல் குளத்தில் பாப்கட்டிங் செங்கமலம் யானை உற்சாக குளியல்

புதிய நீச்சல் குளத்தில் 'பாப்கட்டிங்' செங்கமலம் யானை உற்சாக குளியல்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய நீச்சல் குளத்தில் ‘பாப்கட்டிங்’ செங்கமலம் யானை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.
5 Dec 2022 6:45 PM GMT
உலக மண்வள நாள் விழா

உலக மண்வள நாள் விழா

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள நாள் விழா நடந்தது
5 Dec 2022 6:44 PM GMT
108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்

ஆலங்குடி குருபரிகார கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது
5 Dec 2022 6:38 PM GMT
நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது

நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது

நீடாமங்கலம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது.
4 Dec 2022 7:15 PM GMT
14,635 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி

14,635 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி

14,635 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
4 Dec 2022 7:00 PM GMT
தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

51.புதுக்குடி தான்தோன்றீஸவரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 Dec 2022 7:00 PM GMT
திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
4 Dec 2022 7:00 PM GMT