தமிழகம்
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
சிறப்புக் கட்டுரைகள்
ஆண்டு சந்தா
செய்திகள்
செய்திகள்
"60 ஆண்டில் இல்லாத சாதனை: ஒரே நேரத்தில் 112 அரசு கல்லூரி முதல்வர்கள் நியமனம்" - அமைச்சர் விஸ்வநாதன்
24 seconds ago
1 min read
ஒரு சல்லிக்காசு கூட வாங்காமல் வேலை வழங்கிய அரசு, விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா.. மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர்
11 minutes ago
2 min read
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1,065 மாணவர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.
நீந்தும் சுறாக்களுக்கு மத்தியில்.. காதலியிடம் திருமண புரபோஸ் செய்த வாலிபர்!
16 minutes ago
1 min read
”இது என் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள்" என்று காதலி பேஜ் குக் தெரிவித்துள்ளார்.
நெல்லை - திருச்செந்தூர் ரெயில் சேவையில் மாற்றம்
17 minutes ago
1 min read
பராமரிப்புப் பணிகள் காரணமாகர் ரெயில்கள் ரத்துசெய்யப்படுகின்றன.
48 மணி நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால் போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா எச்சரிக்கை
26 minutes ago
1 min read
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
200 டன்கள் நிலக்கரி பறிமுதல்; ஜார்கண்டில் சி.ஐ.எஸ்.எப். அதிரடி
27 minutes ago
1 min read
ஜூலை முதல் நடப்பு ஆண்டில் 10 ஆயிரம் டன்னுக்கும் கூடுதலான கோடிக்கணக்கான மதிப்பிலான நிலக்கரி கைப்பற்றப்பட்டு உள்ளது.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன - எடப்பாடி பழனிசாமி
32 minutes ago
1 min read
ஜெம் வீரமணி பாலியல் வழக்கை காவல்துறை எந்தவித அழுத்தமும் இன்றி கையாள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் புகாருக்கு உடனடி நடவடிக்கை... விடுதியில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு
37 minutes ago
1 min read
வார்டனை பணியிட மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
ஜெம் வீரமணி வழக்கு: கைது செய்யப்பட்ட 2 பேரை விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் காவல்துறை மனு
38 minutes ago
2 min read
குற்றவாளியான வீரமணியும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு; விருப்பம் இருந்தால் வாக்களியுங்கள் என கூறியதால் மக்கள் அதிர்ச்சி
42 minutes ago
1 min read
பொதுமக்கள் தொடர் எதிர்ப்பால் வேட்பாளர் சத்தியபாமா, தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
27-ந்தேதி தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
46 minutes ago
1 min read
27-ந்தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மின்கம்பத்தில் கார் மோதி பயங்கர தீ விபத்து... 3 பேர் உடல் கருகி பலி! 2 பேர் படுகாயம்
53 minutes ago
1 min read
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
X
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP