விளையாட்டுச்செய்திகள்


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி வெற்றியுடன் அமர்க்களமாக தொடங்கியுள்ளது.

ஜனவரி 20, 05:18 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: ஜோகோவிச்சின் ஆதிக்கம் நீடிக்குமா?

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சின் ஆதிக்கம் நீடிக்க வாய்ப்புள்ளது.

பதிவு: ஜனவரி 20, 05:14 AM

புரோ லீக் ஆக்கி: நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

புரோ லீக் ஆக்கி போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது.

பதிவு: ஜனவரி 20, 05:08 AM

ரஞ்சி கிரிக்கெட்: ரெயில்வே அணியை 76 ரன்னில் சுருட்டியது தமிழகம்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், ரெயில்வே அணியை 76 ரன்னில் தமிழக அணி சுருட்டியது.

பதிவு: ஜனவரி 20, 05:00 AM

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் சென்னையில் இன்று தொடக்கம்

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி சென்னையில் இன்று தொடங்க உள்ளது.

பதிவு: ஜனவரி 20, 04:55 AM

தோனி இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்பார் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்

தோனி இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 20, 04:51 AM

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அப்டேட்: ஜனவரி 20, 05:20 AM
பதிவு: ஜனவரி 19, 09:32 PM
மேலும் விளையாட்டு செய்திகள்

Sports

1/20/2020 4:31:26 PM

http://www.dailythanthi.com/Sports