உலக செய்திகள்


சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் மரணத்தில் நிலவிய சர்ச்சைக்கு முடிவு

யூத மக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருந்த ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் மரணத்தில் இதுவரை நிலவி வந்த சர்ச்சைக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. #Hitler


தென்கொரிய அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு

வடகொரியா விவகாரம் குறித்து தென்கொரிய அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டுகிறது சீனா

அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு எடுத்து உள்ளது.

பாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவில் புதுப்பிப்பு ரூ.2 கோடி நிதியை பஞ்சாப் மாகாண அரசு ஒதுக்கியது

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. 1897-ம் ஆண்டு, காஞ்சிமால், உஜாகர் மால் ராம் ராச்பால் ஆகியோரால் கட்டப்பட்டது.

உலகைச்சுற்றி...

* காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இயற்றிய தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் குரல் கொடுத்து உள்ளது.

நியூயார்க் காவல் துறையில் தலைப்பாகையுடன் முதல் சீக்கிய பெண் அதிகாரி

அமெரிக்காவில் நியூயார்க் காவல் துறையில் துணைநிலை அதிகாரி பதவிக்கு தலைப்பாகையுடன் சீக்கிய பெண் ஒருவர் முதன்முறையாக பணி அமர்த்தப்பட்டு உள்ளார்.

‘எச்–4 விசா’ விவகாரம்: இறுதி முடிவு எடுக்கவில்லை அமெரிக்கா அறிவிப்பு

இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ‘எச்–4 விசா’ விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில், ஜலாலாபாபாத் நகரில் நேற்று முன்தினம் ரமதான் கோப்பைக்கான இரவு நேர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்

ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்த மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் உலக செய்திகள்

5

News

5/21/2018 2:23:32 PM

http://www.dailythanthi.com/News/World