மக்களுக்கு நன்மை செய்யும் தாதா ராயப்பனாக விஜய். அவருடைய மகன் மைக்கேலாக வரும் இன்னொரு விஜய் கால்பந்து விளையாட்டு வீரர். மகனை தேசிய போட்டியில் பங்கெடுக்க வைத்து கோப்பையை வாங்க வேண்டும் என்பது ராயப்பன் ஆசை. இதற்காக தனது தாதா கறை படியாமல் வளர்க்கிறார்.
பதிவு: அக்டோபர் 28, 01:40 PMகார்த்தி பத்து வருட ஜெயில் தண்டனையை முடித்து விட்டு, அவருடைய ஒரே மகளை பார்ப்பதற்கு வெளியே வருகிறார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் பிடித்து வைக்கிறது. அந்த சமயத்தில் போலீசார் பல கோடி மதிப்புள்ள போதை மருந்தை மடக்கி பிடித்து, பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் வைத்து பூட்டுகிறார்கள்.
பதிவு: அக்டோபர் 28, 01:37 PMதனுஷ்-மஞ்சுவாரியர் இருவரும் கணவர்-மனைவி. ஏழை விவசாய குடும்பம். இவர்களுக்கு டீஜய் அருணாசலம், கென் கருணாஸ் என 2 மகன்கள். ஒரே ஒரு மகளும் இருக்கிறாள்.
பதிவு: அக்டோபர் 07, 06:00 AMஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படம் தீபாவளிக்கு முன்பே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: அக்டோபர் 25, 06:08 AMலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.
பதிவு: அக்டோபர் 25, 06:06 AMவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.
பதிவு: அக்டோபர் 04, 10:21 PM