டெல்லி பயணத்தை வரும் 12ம் தேதி முடிக்கும் விஜய் அங்கிருந்த நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யு.டி.எப்) ஐந்து முக்கிய வாக்குறுதிகளுள் ஒன்றாக 'பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம்' அறிவிக்கப்பட்டது.