டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் என இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 17, 12:15 PMஇந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்திற்கு பழங்குடி சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பெயரிடப்பட்டது.
பதிவு: பிப்ரவரி 16, 05:40 PMடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுக்கு எதிராக ஆடியது.
பதிவு: பிப்ரவரி 02, 06:14 AMஜூனியர் இந்திய பெண்கள் ஆக்கி அணி, சிலி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
பதிவு: ஜனவரி 27, 01:40 PMஇந்திய பெண்கள் ஆக்கி அணி, அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து 8 போட்டிகளில் விளையாடுகிறது.
பதிவு: ஜனவரி 04, 04:15 AMநிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம் என இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் கூறினார்.
பதிவு: ஜனவரி 02, 10:09 AMஇந்திய ஆக்கி அணியிலும், 1975-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றவர் ஆவார்.
பதிவு: ஜனவரி 01, 05:19 AMசிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஹாக்கி வீரருக்கு சுனில் கவாஸ்கரின் அறக்கட்டளை உதவுகிறது
பதிவு: டிசம்பர் 30, 07:18 AMஇந்திய மகளிர் ஹாக்கி அணி அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை கூறி உள்ளார்.
பதிவு: டிசம்பர் 29, 09:13 AMஉலகிலேயே மிகப்பெரிய ஹாக்கி மைதானம் ஒடிசாவில் அமைய உள்ளது. அங்கு 2023 ஆம் ஆண்டு ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
பதிவு: டிசம்பர் 25, 10:54 PM5