ராசிபலன்


தேவைகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.

Astrology

2/25/2018 2:59:07 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/sagittarius