சினிமா செய்திகள்

‘‘என் கணவருக்கு பிடிக்காத படம்’’ – சன்னி லியோன் + "||" + ' My husband does not like the movie '' - Sunny Leone

‘‘என் கணவருக்கு பிடிக்காத படம்’’ – சன்னி லியோன்

‘‘என் கணவருக்கு பிடிக்காத படம்’’ – சன்னி லியோன்
ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர், சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சன்னி லியோன் நீலப் படங்களில் நடித்ததை கணவர் டேனியல் வெப்பர் எப்படி எடுத்துக் கொண்டார்? என்று சன்னி லியோன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:–

‘‘முதன் முதலாக என் கணவரை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போதுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து இருந்தது. காதல் வசப்பட்டோம்.


வருடக்கணக்கில் ஜோடியாக சுற்றினோம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டோம்.

நான், நீலப் படங்களில் மற்ற ஆண்களுடன் நடித்தால், என் கணவருக்கு பிடிக்காது. அதனால், அவரே என்னுடன் நடிக்க தொடங்கினார்!’’

இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.