93 பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி!


93 பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி!
x
தினத்தந்தி 3 Jan 2019 9:45 PM GMT (Updated: 2 Jan 2019 12:42 PM GMT)

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி கடந்த வருடம் 33 படங்களில், 93 பாடல்கள் எழுதியிருக்கிறார்.

2.0 படத்தில் தொழில்நுட்ப பணிகளை கவனித்துள்ளார். `நடிகையர் திலகம்' படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறார்.

Next Story