சினிமா செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது "விஜய் 63" + "||" + Vijay 63"

பூஜையுடன் தொடங்கியது "விஜய் 63"

பூஜையுடன் தொடங்கியது "விஜய் 63"
சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் 63 வது படத்தின் பூஜை, சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிக்கவிருக்கும்  63 வது படத்தின் பூஜை, சென்னையில் இன்று காலை நடைபெற்றது தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ ,இந்த படத்தில் இணைய உள்ளனர். இந்த படம் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது.