சினிமா செய்திகள்

இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்துள்ளான் - இளையராஜா பேச்சு + "||" + The Lord created all life equally Ilayaraja

இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்துள்ளான் - இளையராஜா பேச்சு

இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்துள்ளான்  - இளையராஜா பேச்சு
இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்துள்ளான் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.
சென்னை,

சென்னையில் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்துள்ளான், யாரும் குறைபாடு உடையவர்கள் கிடையாது.  நம்பிக்கையை கைவிடாதீர்கள், எனக்குப் பிடித்த விளையாட்டு கால்பந்து என்றார்.