சினிமா செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் 25-வது படமாக வரும் "நோ டைம் டூ டை" + "||" + James Bond 25 is Officially Titled 'No Time to Die' And Has Release Date, New Motion Poster

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் 25-வது படமாக வரும் "நோ டைம் டூ டை"

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில்  25-வது படமாக வரும் "நோ டைம் டூ டை"
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டூ டை என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டூ டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தப் படம் வெளியாகிறது.

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் இது 25-வது படமாகும். ஜமைக்காவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ராமி மாலேக் இப்படத்தின் வில்லனாக நடிக்கிறார்.