சினிமா செய்திகள்

நடிகர் விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கோலி + "||" + Vkohli to take time to send a video msg for my boy Virat on his birthday

நடிகர் விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கோலி

நடிகர் விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கோலி
நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
சென்னை,

நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு , இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார், அதை டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விகரம் பிரபு , உங்களின் தீவிர ரசிகனான  எனது மகனுக்காக நேரம் செலவிட்டு வாழ்த்து தெரிவித்தற்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘கோலி பல சாதனைகளை முறியடிப்பார்’- சுமித்
கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர் சுமித் தெரிவித்துள்ளார்.
2. கோலியின் ‘நோட்புக்’ கொண்டாட்டம்
2017-ல் ‘நோட்புக்’ கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கேஸ்ரிக் வில்லியம்ஸுக்கு, நேற்று முன்தினம் விராட் கோலி பதிலடி கொடுத்தார்.