சினிமா செய்திகள்

உதவி பெண் டைரக்டர் திருமணம் + "||" + Assistant Female Director Married

உதவி பெண் டைரக்டர் திருமணம்

உதவி பெண் டைரக்டர் திருமணம்
‘என்.ஜி.கே’ படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிந்த உதவி பெண் டைரக்டர் திருமணம் நடந்தது.
சென்னை,

செல்வராகவன் டைரக்‌ஷனில் சூர்யா நடித்து வெளிவந்த ‘என்.ஜி.கே’ படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர், சுஜா. இவருக்கும், அரவிந்த் குமார் என்பவருக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. ஊரடங்கு காரணமாக மணமக்களின் பெற்றோர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.