எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...
x
தினத்தந்தி 26 Sep 2020 12:00 AM GMT (Updated: 2020-09-26T04:32:59+05:30)

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...

சென்னை,

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் பாடி முதலில் வெளியான பாடல் எம்.ஜி.ஆரின் ‘அடிமைப்பெண்’ படத்தில் இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா. இந்த பாடலை அவர் பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார். இந்த பாடலுக்கு இசையமைத்தவர் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக, ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்காக இமான் இசையமைப்பில் பாடி உள்ளார். அந்த பாடல் இனிமேல்தான் வெளியாகும்.

Next Story