தமிழ்பட விழாவில் ஸ்ரீதேவி மகள்


தமிழ்பட விழாவில் ஸ்ரீதேவி மகள்
x
தினத்தந்தி 12 Dec 2020 9:45 PM GMT (Updated: 2020-12-12T22:57:53+05:30)

தமிழ்பட போஸ்டர் மற்றும் முதல் தோற்றம் ஆகிய இரண்டையும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், அவரது மகள் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் வெளியிட்டார்கள்.

‘டைனோசர்ஸ்’ என்ற தமிழ் படத்தின் போஸ்டர் மற்றும் முதல் தோற்றம் ஆகிய இரண்டையும் இந்தி பட அதிபரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், அவரது மகள் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் வெளியிட்டார்கள். இந்த படத்தை எம்.ஆர்.மாதவன் டைரக்ட்டு செய்கிறார். சீனிவாஸ் சம்பந்தம், எஸ்.துரை ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

Next Story