- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டி.வி. நடிகரை மணக்கும் நடிகை

x
தினத்தந்தி 25 Dec 2020 12:27 AM GMT (Updated: 2020-12-25T05:57:08+05:30)


நடிகை மிருதுளா விஜய்க்கும், மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது
பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழில் நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் மிருதுளா விஜய் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன், நெக்ஸ்ட் டோக்கன் நம்பர் பிளீஸ், இன்பினிட்டி போன்ற படங்கள் வரவேற்பை பெற்றன.தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடித்து இருக்கிறார்.
மிருதுளா விஜய்க்கும், மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இது காதல் திருமணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மிருதுளா விஜய், யுவகிருஷ்ணா திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவலை இருவரும் வீடியோவில் அறிவித்து உள்ளனர். அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire