சினிமா செய்திகள்

'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட் + "||" + Special emoji for the movie 'Master'

'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட்

'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட்
'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு எமோஜியை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுக்கு எமோஜி வெளியிட்டு டுவிட்டர் நிறுவனம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை  நடிகர் விஜய் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான 8 மாதங்களில் கடன் தொல்லையால் புரோட்டா மாஸ்டர் தற்கொலை
திருவேற்காட்டில் திருமணமான 8 மாதங்களில் கடன் தொல்லையால் மனமுடைந்து புரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்தார்.
2. 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.