சினிமா செய்திகள்

வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் சொந்த குரலில் பாடிய பாடல் + "||" + A song sung by Venkat Prabhu and Premji in their own voices

வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் சொந்த குரலில் பாடிய பாடல்

வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் சொந்த குரலில் பாடிய பாடல்
‘சிதம்பரம் ரெயில்வே கேட்’ படத்தில் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் சேர்ந்து சொந்த குரலில் பாடல் பாடியிருக்கிறார்கள்.
மறைந்த நடிகர் பாண்டியன், பாண்டியராஜன், ரேவதி, சீதா ஆகியோர் நடித்த படம் ‘ஆண்பாவம்.’ இந்த படத்தில், ‘‘காதல் கசக்குதய்யா’’ என்ற பாடல் காட்சி இடம்பெற்று இருந்தது.

இதற்கு நேர்மாறாக, ‘‘காதல் இனிக்குதய்யா’’ என்ற பாடல், ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை டைரக்டர் வெங்கட் பிரபுவும், அவருடைய தம்பி பிரேம்ஜியும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.