சினிமா செய்திகள்

கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம் + "||" + Actor Vijay Sethupathi fined for not following Corona rules

கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்

கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்
கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்.
பழனி, 

பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நேற்று காலை நடந்தது.

இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் காலை முதலே அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. முக கவசம் அணியவில்லை. அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், படக்குழுவினருக்கு ரூ.1,500 அபராதம் விதித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விதிமீறல்: ரெயில்வே பயணிகளிடம் 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம்
கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் கடந்த 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
2. சென்னையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள்: 3 மணி நேரத்தில் ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை திருவொற்றியூரில் வாகன சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்
சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்.
4. மீஞ்சூர் பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து முககவசம் அணியாதவர்களிடம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார்.
5. திருமழிசை பகுதிகளில் முக கவசம் அணியாத கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம்
திருமழிசை பகுதிகளில் பேரூராட்சி உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாத கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதித்தார்.