அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து - கமல்ஹாசன் டுவிட்


அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து - கமல்ஹாசன் டுவிட்
x
தினத்தந்தி 22 Jun 2021 10:26 AM GMT (Updated: 2021-06-22T15:56:44+05:30)

நடிகர் விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

நடிகர் விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து ரசிகர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.Next Story