சினிமா செய்திகள்

கவர்ச்சியாக படம் எடுத்து பரவவிடும் நடிகை + "||" + Actress who takes sexy picture and spreads it

கவர்ச்சியாக படம் எடுத்து பரவவிடும் நடிகை

கவர்ச்சியாக படம் எடுத்து பரவவிடும் நடிகை
நடிகை இனியா பட வாய்ப்புகள் வராததால், தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டார்.
‘பாடசாலை’ படத்தின் மூலம் அறிமுகமான இனியா, ‘வாகை சூடவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். ‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணம், இந்த படத்தை இயக்கியிருந்தார். ‘வாகை சூடவா’ வெற்றிவாகை சூடியும் இனியாவுக்கு படவாய்ப்புகள் வந்து குவியவில்லை.

பொறுத்து பார்த்த இனியா, ‘ரூட்’டை மாற்றினார். வில்லியாக ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகும் பட வாய்ப்புகள் வராததால், தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டார்.

அப்படியும் புது பட வாய்ப்புகள் வராததால், அடுத்து என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.