சினிமா செய்திகள்

"18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்" - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி + "||" + Sivakarthikeyan and his wife Aarthi become parents to baby boy

"18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்" - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

"18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்" - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

 இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டர் தளத்தில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்" என்று பதிவு செய்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'டான்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
'டான்'படத்தின் 'ஜலபுல ஜங்கு' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.
2. நான் ஒரு போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் : நடிகர் சிவகார்த்திகேயன்
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட சென்றிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
3. எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி
எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி.
4. வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்.
5. படங்களுக்கு தமிழில் தலைப்பு - சிவகார்த்திகேயன் விருப்பம்
சினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி உள்ளார்.