சினிமா செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விருதுகள்- காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்-க்கு சிறந்த நடிகருக்கான விருது + "||" + Spike Lee says 'Titane' wins Palme d'Or at Cannes, US actor Caleb Landry Jones wins best actor, reports AFP news agency

கேன்ஸ் திரைப்பட விருதுகள்- காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்-க்கு சிறந்த நடிகருக்கான விருது

கேன்ஸ்  திரைப்பட விருதுகள்-  காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்-க்கு  சிறந்த நடிகருக்கான விருது
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும்

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 
கடந்த 6 ஆம் தேதி  உற்சாகமாக  துவங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17ம் தேதி வரை நடைபெற்றது. 

இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்-க்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார். 
புகழ்பெற்ற பால்ம் டோர் விருது-  பிரான்ஸ் திரைப்படமான  ‘Titane’க்கு  வழங்கப்பட்டது.