சினிமா செய்திகள்

17 சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒற்றைப் பனைமரம்’ + "||" + ‘Single Palm Tree’ Winning 17 International Awards

17 சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒற்றைப் பனைமரம்’

17 சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒற்றைப் பனைமரம்’
17 சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒற்றைப் பனைமரம்’.
இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘ஒற்றைப் பனைமரம்’ என்ற படம் தயாரானது. இது பல்வேறு சர்வதேச படவிழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை வென்றது.

‘மண்’ என்ற படத்துக்காக சிறந்த டைரக்டர் விருது பெற்ற புதியவன் ராசையாவின் இயக்கத்தில், இந்த படம் உருவானது. படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-


‘‘ஈழத்தில் போர் முடிவடைய இருந்த இறுதி நாட்களில், கதை ஆரம்பிக்கிறது. போராளிகளும், பொதுமக்களும் எதிர்கொண்ட ஒரு பிரச்சினைகளே திரைக்கதை. புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி.மாணிக்கம், ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.தணிகைவேல் தயாரித்துள்ளார். படம், ஓ.டி.டி. தளத்தில் வெளிவரும்.’’

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்று
சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கப்பட்ட சர்வதேச தரச்சான்றை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2. ‘மகாமுனி’ படத்துக்காக அடுத்தடுத்து 2 சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார்
சர்வதேச பட விழாக்களில் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
3. நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது
ஆர்யா நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4. கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’
கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’.
5. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள குமரி வீராங்கனை டெல்லி பயணம்
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்காக குமரி வீராங்கனை போலந்து செல்கிறார். இதற்காக இரவோடு இரவாக டெல்லிக்கு புறப்பட்டார்.