சினிமா செய்திகள்

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு - நடிகை ஓவியா + "||" + Raising the age of marriage for women is the right decision - Actress Oviya

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு - நடிகை ஓவியா

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு - நடிகை ஓவியா
பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
சென்னை,

பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிக ஓவியா பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவது சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு.

சிறு வயதிலேயே பல விஷயங்களைத் தியாகம் செய்து மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லை. இதை நான் வலுவாக ஆதரிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.