சினிமா செய்திகள்

தலைநகரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..! + "||" + First look of Thalainagaram 2 movie released ..!

தலைநகரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

தலைநகரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
சுந்தர்சி நடிக்கும் தலை நகரம்' 2 'படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது
சென்னை,

2006 ம் ஆண்டு  சுந்தர்.சி நடிப்பில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற  படம் தலைநகரம் .இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில்  வடிவேலு, பிரகாஷ் ராஜ், ஜோதிர்மயி, மயில்சாமி உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர் . 

இந்த  நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை  சமீபத்தில் படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கினர் .இப்படத்தை வி. இசட் துரை  இயக்குகிறார்  .
 
 இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது