சினிமா துளிகள்


சூர்யாவின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்கப்போவது இவர்தான்

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன், பாலா ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

பதிவு: அக்டோபர் 20, 11:48 PM

தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அருண் விஜய்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் அருண் விஜய், அக்னிச்சிறகுகள், பார்டர், வா டீல், பாக்ஸர், சினம், யானை, ஓ மை டாக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 20, 11:44 PM

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘திருட்டுப்பயலே 2’

தமிழில் கடந்த 2017-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பதிவு: அக்டோபர் 20, 11:40 PM

சிறையிலிருந்து விடுதலையானதும் சமூக சேவையில் ஈடுபட நடிகர் ஷாருக்கான் மகன் விருப்பம்

சிறையில் இருந்து விடுதலை ஆனதும் ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன் என ஆர்யன் கான் தெரிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 20, 11:19 PM

கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

பதிவு: அக்டோபர் 20, 11:12 PM

பிரபல பாடலை ரீமிக்ஸ் செய்யும் ராகவா லாரன்ஸ்

ருத்ரன் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ், பிரபல பாடலை ரீமிக்ஸ் செய்து நடித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 20, 10:51 PM

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது

பிக்பாஸ் பிரபலம் ஒருவர், பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பதிவு: அக்டோபர் 20, 10:28 PM

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

பதிவு: அக்டோபர் 20, 10:12 PM

தீபாவளி ரேஸில் இணையும் சசிகுமார்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சசிகுமார், இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாம்.

பதிவு: அக்டோபர் 20, 10:07 PM

உடல்நலம் பாதிப்பா? - நடிகர் ராமராஜன் தரப்பு விளக்கம்

பிரபல நடிகரும், இயக்குனருமான ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.

பதிவு: அக்டோபர் 19, 11:50 PM
மேலும் சினிமா துளிகள்

Cinema

10/23/2021 7:28:19 AM

http://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2