சினிமா துளிகள்

கூச முனிசாமி வீரப்பன் சீரிஸின் டிரைலர் வெளியானது
வீரப்பன், என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார்.'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸானது டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகுகிறது.
26 Nov 2023 11:09 PM IST
புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா- வைரலாகும் புகைப்படம்
நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ’ஜவான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
26 Nov 2023 10:18 PM IST
சர்வதேச இசையமைப்பாளராகும் கதீஜா ரகுமான்
கதீஜா ரகுமான் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
25 Nov 2023 12:36 AM IST
அயலான் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் பெருமை
நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
24 Nov 2023 11:33 PM IST
கமல்ஹாசனுடன் மீண்டும் இணையும் அபிராமி
நடிகர் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
24 Nov 2023 10:21 PM IST
நாங்களும் விஜயகாந்த் போலதான்- சூரகன் நடிகர் பேச்சு
சதீஷ் ஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "சூரகன்". இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
24 Nov 2023 12:12 AM IST
அப்போ மிஸ் பண்ணவங்க, இப்போ மிஸ் பண்ணிடாதீங்க.. சித்தா படத்தின் புது அப்டேட்
சித்தா திரைப்படத்தை இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. சித்தா படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.
23 Nov 2023 11:10 PM IST
ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகும் ஜிகிரி தோஸ்த்
படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு.
23 Nov 2023 10:20 PM IST
விக்கி படத்துல அவங்க 2 பேரும் நடிக்கிறாங்களா?
இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
18 Nov 2023 12:21 AM IST
"தலைவர் 171" அப்டேட்களை வாரி வழங்கிய லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார்.
17 Nov 2023 11:17 PM IST
சோதனை மேல் சோதனை.. வெறுப்பின் உச்சத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்
விஜய் சேதுபதி பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.
17 Nov 2023 10:15 PM IST
வேலூர் கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெறும் விஷால் படத்தின் படப்பிடிப்பு
விஷால் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
17 Nov 2023 12:07 AM IST









