மாமியார் பற்றி மருமகள் கருத்து!


மாமியார் பற்றி மருமகள் கருத்து!
x
தினத்தந்தி 14 April 2019 3:07 PM IST (Updated: 14 April 2019 3:07 PM IST)
t-max-icont-min-icon

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு டி.வி.யில் பணிபுரிந்த கீர்த்தியை காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் விஜய் தாலி எடுத்து கொடுத்து, இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த நிலையில் மாமனார் பாக்யராஜ், மாமியார் பூர்ணிமா பற்றி கீர்த்தி கருத்து தெரிவித்து இருக்கிறார். ``என் மாமனார் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார். மாமியாரை சுலபமாக ஏமாற்றி விடலாம். எது சொன்னாலும் அவர் நம்பி விடுவார். என் பிறந்த வீட்டில் இருந்ததை விட, புகுந்த வீட்டில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்'' என்கிறார், கீர்த்தி!

Next Story