சினிமா துளிகள்

14 நிமிட காட்சிகள் நீக்கம்! + "||" + 14-minute footage removal

14 நிமிட காட்சிகள் நீக்கம்!

14 நிமிட காட்சிகள் நீக்கம்!
விஜய் தேவரகொண்டா நடித்து ‘டியர் காம்ரேட்’ படம் திரைக்கு வந்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘டியர் காம்ரேட்’ படம் மிக நீளமாக இருப்பதாக பார்த்தவர்கள் அனைவரும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து அந்த படத்தின் நீளம் குறைக்கப்பட்டது.

தேவையில்லாத 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.