இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி- போட்டி விவரங்கள் அறிவிப்பு


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 24 April 2022 1:02 PM GMT (Updated: 2022-04-24T18:32:19+05:30)

20 ஓவர் தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இந்தியா வருகிறது.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி  ஜூன் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில்  உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி டெல்லியில் ஜூன் 9ம் தேதி தொடங்க உள்ளது. 2-வது போட்டி கட்டாக்கில் ஜூன் 12-ம் தேதியும் 3-வது போட்டி விசாகப்பட்டினத்தில் ஜூன் 14-ம் தேதியும், 4-வது போட்டி ராஜ்கோட்டில் ஜூன் 17-ம் தேதியும் , 5-வது போட்டி பெங்களூருவில் ஜூன் 19-ம் தேதியும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Next Story