நல்லம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


நல்லம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-13T18:58:16+05:30)

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை துணை மின்நிலையத்தில் இன்று(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், வெண்ண

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை துணை மின்நிலையத்தில் இன்று(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், வெண்ணாம்பட்டி, தோக்கம்பட்டி, தேவரசம்பட்டி, சவுளுப்பட்டி, நேருநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் சிவானந்தன் தெரிவித்து உள்ளார்.


Next Story