இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் வேலை


இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் வேலை
x
தினத்தந்தி 27 Feb 2017 7:50 AM GMT (Updated: 2017-02-27T13:20:31+05:30)

பெங்களூருவில் செயல்படும் இஸ்ரோ கிளை ஆராய்ச்சி மையத்தில் தற்போது சயின்டிஸ்ட்/என்ஜினீயர் பணிக்கு 49 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

எம்.இ., எம்.டெக், எம்.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்கள், பி.இ., பி.டெக்.

படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அந்தந்த பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 4-3-2017-ந் தேதி. பின்னர் நகல் விண்ணப்பம் 11-3-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.isro.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Next Story