குஜராத்தியில் எழுதப்பட்ட கடை, ஓட்டல் பெயர் பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன
குஜராத்தியில் எழுதப்பட்டு இருந்த கடை, ஓட்டல்களின் பெயர் பல கைகளை நவநிர்மாண் சேனா கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வசாய்,
மராத்தி புத் தாண் டை யொட்டி நேற்று முன் தி னம் தாதர் சிவாஜி பார்க் கில் நவ நிர் மாண் சேனா கட் சி யின் பொதுக் கூட் டம் நடந் தது. கூட் டத் தில் அக் கட் சி யின் தலை வர் ராஜ் தாக் கரே மும்பை- ஆம தா பாத் நெடுஞ் சா லை யில் உள்ள பெரும் பா லான ஓட் டல் களில் குஜ ராத்தி மொழி யில் பெயர் பல கை கள் வைக் கப் பட்டு இருப் பதை குறிப் பிட்டு பேசி ய தாக கூறப் ப டு கிறது.
இந் த நி லை யில் நேற்று அதி காலை நவ நிர் மாண் சேனா வி னர், மும்பை- ஆம தா பாத் நெடுஞ் சா லை யில் வசாய் பகு தி யில் உள்ள ஓட் டல் களில் குஜ ராத்தி மொழி யில் எழுதி வைக் கப் பட் டி ருந்த பெயர் பல கை களை அடித்து நொறுக் கி னர்.
இதே போல குஜ ராத் தி யில் இருந்த கடை பெயர் பேனர் கள் கிழிக் கப் பட் டன. அப் போது போராட் டக் கா ரர் கள், மராட் டி யத் தில் மராத்தி மொழி மட் டுமே அனு ம திக் கப் படும் என கோஷங் களை எழுப் பி னர். மேலும் அவர் கள் உட ன டி யாக பெயர் பல கையை மாற்ற கடை உரி மை யா ளர் க ளுக்கு எச் ச ரிக்கை விடுத் த னர். இந்த சம் ப வத் தால் நேற்று மும்பை- ஆம தா பாத் நெடுஞ் சா லை யில் பர ப ரப்பு ஏற் பட் டது.
இதே போல தானே யின் பல பகு தி க ளி லும், மும்பை மலாடு பகு தி யி லும் குஜ ராத் தி யில் எழு தப் பட்டு இருந்த கடை க ளின் பெயர் பல கை கள் அடித்து நொறுக் கப் பட் டன.
இது குறித்து நவ நிர் மாண் சேனா கட் சி யின் தானே மாவட்ட தலை வர் அவி னாஷ் ஜாதவ் கூறு கை யில், ‘வசாய், மராட் டிய மாநி லத் தில் தான் உள் ளது, குஜ ராத் மாநி லத் தில் இல்லை. எனவே குஜ ராத்தி மொழி யில் பெயர் பலகை இருப் பதை எங் க ளால் சகித்து கொள்ள முடி யாது’ என் றார்.

Related Tags :
Next Story