மாவட்ட செய்திகள்

திருப்பூரில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Postal workers protest

திருப்பூரில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய தபால் ஊழியர் சம்மேளனம் சார்பில் திருப்பூர் தலைமை தபால்நிலையத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்,

கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் ஊதிய பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தக்கோரி தேசிய தபால் ஊழியர் சம்மேளனம் சார்பில் திருப்பூர் தலைமை தபால்நிலையத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் கோட்ட தபால் ஊழியர் சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். தேசிய தபால் அலுவலர் சம்மேளன செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். கிராமப்புற தபால் ஊழியர் சங்க தலைவர் ரகுநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோ‌ஷமிட்டனர். முடிவில் தேசிய அலுவலர் சம்மேளன பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க.
மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி கொ.ம.தே.க. சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம ஊராட்சிகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய கோரி ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. திருப்பூரில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.