செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:15 PM GMT (Updated: 17 Aug 2018 7:59 PM GMT)

செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு காலை 11.02, 11.15, 11.55, 12.30 மணி ரெயில்கள் சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு-கடற்கரை மதியம் 1, 1.15, 1.50, 2.25 மணி ரெயில்கள் செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையேயும் இன்றும் (சனிக்கிழமை), 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் பகுதியாக ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Next Story