வானவில் : சாம்சங் வயர்லெஸ் சார்ஜர்


வானவில் :  சாம்சங் வயர்லெஸ் சார்ஜர்
x
தினத்தந்தி 12 Sept 2018 1:45 PM IST (Updated: 12 Sept 2018 1:45 PM IST)
t-max-icont-min-icon

வயர்லெஸ் முறையில் செல்போன்களை சார்ஜ் செய்யும் வகையில் சாம்சங் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜரை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் எடை 308 கிராம். இந்த வயர்லெஸ் சார்ஜர் பேட்டரி இணைப்பு கொண்டது. இதன் மூலம் உங்கள் மொபைலை சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரியை பிறகு மின் இணைப்பு மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதன் விலை ரூ. 3,999. இதிலேயே விரைவாக சார்ஜ் செய்யும் அதிநவீன வயர்லெஸ் சார்ஜரும் உள்ளது. அதன் விலை ரூ. 7,999. 

Next Story