மாவட்ட செய்திகள்

நெய்வேலியில் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை + "||" + In Neyveli, the young man committed suicide - Police investigation

நெய்வேலியில் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

நெய்வேலியில் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
நெய்வேலியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி, 

நெய்வேலி 24-வது வட்டம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜகோபால்(வயது 55). இவருடைய மகன் அருண்பிரசாத்(22). சம்பவத்தன்று மதியம் இவர் தனது வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அருண்பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி.பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருண்பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ராஜகோபால் டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பிரசாத் உடல்நலக்கோளாறு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிப்பதற்கு பெற்றோர் பணம் தராததால், தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை - மதுவில் விஷம் கலந்தும் குடித்தார்
தேனியில் மது குடிக்க பெற்றோர் பணம் கொடுக்காததால், மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. ஆபாசமாக படம் பிடித்து மிரட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை நண்பர்கள் 2 பேரிடம் விசாரணை
ஆபாசமாக படம் பிடித்து மிரட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. நெற்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை
நெற்குன்றத்தில், வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம் நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-