மாவட்ட செய்திகள்

பண்ணாரி அம்மன் கோவிலில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் + "||" + Awareness Camp on fire in Pannari Amman temple

பண்ணாரி அம்மன் கோவிலில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

பண்ணாரி அம்மன் கோவிலில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சத்தியமங்கலம், 

விழிப்புணர்வு முகாமில் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு, தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைக்க வேண்டும் என்று குறித்து செயல் விளக்கம் அளித்தார்கள். 

இதில், கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை