சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி, வில்லாபுரம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி, வில்லாபுரம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மதுரை,
மதுரை சுப்பிரமணியபுரம் மற்றும் மாகாளிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி தெற்கு வெளி வீதி, தெற்கு மாரட் வீதி, சப்பாணிகோவில் தெரு, காஜிமார் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, பாண்டிய வெள்ளாளர் தெரு, பெருமாள் கோவில் தெரு, கட்ராபாளையம், மேல வெளி வீதி, தெற்கு ஆவணி மூல வீதி, ரத்தினபுரம்,சுந்தரராஜபுரம், எம்.கே. புரம், பெரியார் பேருந்து நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கீரைத்துரை, மாகாளிப்பட்டி நல்ல முத்து பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, தெற்கு வெளி வீதி, பிள்ளையார் பாளையம், தெற்கு மாரட் வீதி, சின்னகடை தெரு, பந்தடி, மகால் பகுதி, தெற்கு மாசி வீதி, மறவர்சாவடி, காமராஜபுரம், வாழைத்தோப்பு,கீழ வெளிவீதி, அம்மன் சன்னதி, கீழமார்ட் வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளன. இதையொட்டி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த் புரம் 1-வது மற்றும் 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது மற்றும் 3-வது தெரு, அருணாசலம் பள்ளிப் பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே. புரம்,சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், வெங்கடசலாபுரம், மதுரை பகுதிகள், தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story