சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடந்தது
சட்டசபை கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் குளிர் கால கூட்டத் தொடர் இன்று (வியா ழக் கி ழமை) தொடங் கு வ தை யொட்டி காங் கி ரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட் டம் அதன் தலை வர் சித் த ரா மையா தலை மை யில் பெங் க ளூ ரு வில் நேற்று நடை பெற் றது. இதில் அக் கட் சி யின் பெரும் பா லான எம்.எல்.ஏ.க்கள் கலந் து கொண் ட னர்.
சட் ட ச பை யில் எழுப்ப வேண் டிய பிரச் சி னை கள் குறித்து கூட் டத் தில் விவா திக் கப் பட் டது. முக் கி ய மாக வட கர் நா ட கத் தில் ஏற் பட்ட வர லாறு காணாத வெள்ள பாதிப் பு கள் குறித் தும், நிவா ரண பணி களில் ஏற் பட் டுள்ள குறை பா டு கள் குறித் தும் பிரச் சினை கிளப்ப முடிவு செய் யப் பட் டது.
சபா நா ய கர் தடை
இந்த கூட் டத் திற்கு பிறகு சித் த ரா மையா நிரு பர் க ளுக்கு அளித்த பேட் டி யில் கூறி ய தா வது:-
சட் ட ச பை யில் எழுப்ப வேண் டிய பிரச் சி னை கள் குறித்து ஆலோ சனை நடத் தி னோம். சட் ட சபை நிகழ் வு களை படம் பிடிக்க செய்தி ஊட கங் க ளுக்கு சபா நா ய கர் தடை விதித் துள் ளது சரி யல்ல.
நாங்கள் ஆட் சியில் இருந் த போது எப்போதும் அப் படி செய்தது இல்லை. எல்லா விஷயங்களும் வெளிப் ப டை யாக, பாரபட் ச மற்ற முறை யில் இருக்க வேண்டும். அப்போது தான் ஜன நா ய கத் திற்கு அர்த் தம் கிடைக்கும்.
ஊடகங்களுக்கு முழு சுதந்திரம்
பா.ஜன தா வி ன ருக்கு பயமோ என் னவோ தெரி ய வில்லை. இது பற்றி அவர் க ளி டமே போய் கேளுங் கள். ஊட கங் க ளுக்கு தடை விதிப் பது நல் ல தல்ல. எங் கள் ஆட் சி யில் ஊட கங் க ளுக்கு முழு சுதந் தி ரம் கொடுத் தோம்.
இது காங் கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப் பட்ட திட்டம் என்று சொல் கிறார்கள். அப்படி என்றால் நாங்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் பா.ஜனதாவினர் அமல்படுத்த தயாரா?. எங் கள் மீது குறை சொல் வது சரி யல்ல. ஊடகங்களுக்கு தடை விதிப் பதை நாங் கள் ஏற் க மாட் டோம்.
இவ் வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story