மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் நள்ளிரவில் கனமழை: ஏரியில் திடீர் உடைப்பு; வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் + "||" + Heavy rain in Bengaluru Sudden break in the lake Flooding of homes

பெங்களூருவில் நள்ளிரவில் கனமழை: ஏரியில் திடீர் உடைப்பு; வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ்

பெங்களூருவில் நள்ளிரவில் கனமழை: ஏரியில் திடீர் உடைப்பு; வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ்
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு கொட்டிதீர்த்த கனமழையால் ஏரி உடைந்தது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதிகாலையில் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் மீட்பு பணியில் ஈடுபட்டார்.
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 10 மணியில் இருந்து நள்ளிரவு வரை இடைவிடாமல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அங்கு வசிப்பவர்கள் நேற்று முன்தினம் இரவு தூங்க முடியாமல் பரிதவித்தனர்.


இந்தநிலையில், கொட்டி தீர்த்த கனமழைக்கு பீனியா அருகே தொட்டபிதரஹள்ளுவில் உள்ள ஏரி நள்ளிரவில் திடீரென்று உடைந்தது. இதனால் ஏரி யில் இருந்து அதி க அ ள வில் தண் ணீர் வெளி யே றி யது. ஏற் க னவே மழை பெய் த தால், தொட்டபி த ர ஹள்ளு, பவா னி ந கர், அன் ன பூர் னேஷ் வ ரி ந கர் உள் ளிட்ட பகு தி களில் உள்ள வீடு களை வெள் ளம் சூழ்ந் தது.

அந் தப் ப கு தி களில் உள்ள 200-க்கும் மேற் பட்ட வீடு க ளுக் குள் வெள் ளம் புகுந் தது. மேலும் வீடு கள் முன்பு நிறுத் தப் பட்டு இருந்த இரு சக் கர வாக னங் கள், கார் கள், ஆட் டோக் களும் தண் ணீ ரில் மூழ் கின. வீடு க ளுக் குள் தண் ணீர் புகுந் த தா லும், அப் ப கு தியை சுற்றி தண் ணீர் சூழ்ந்து இருந் த தா லும், அங்கு வசிக் கும் 100-க்கும் மேற் பட்ட குடும் பத் தி னர் வெளியே வர முடி யா மல் தவித் த னர். மேலும் 50-க்கும் மேற் பட்ட குடும் பத் தி னர் தாங் கள் வசித்த வீடு க ளின் மாடி க ளுக்கு சென்று தஞ் சம் அடைந் த னர்.

முன் எச் ச ரிக் கை யாக அப் ப கு தி யில் மின் சா ர மும் துண் டிக் கப் பட் டது. இத னால் தொட்டபி த ர ஹள்ளு, பவா னி ந கர், அன் ன பூர் னேஷ் வ ரி ந கர் பகு தி கள் இரு ளில் மூழ் கின. இது பற்றி தக வல் அறிந் த தும் நேற்று அதி காலை 2.30 மணி ய ள வில் போலீஸ் கமி ஷ னர் பாஸ் கர் ராவ், துணை போலீஸ் கமி ஷ னர் சசி கு மார், பீனியா போலீஸ் கா ரர் கள் மற் றும் தீய ணைப்பு படை வீ ரர் கள் சம் பவ இடத் திற்கு விரைந்து சென் ற னர்.

பின் னர் போலீஸ் கமி ஷ னர் பாஸ் கர் ராவ், அதி கா லை யில் சக போலீஸ் கா ரர் க ளு டன் சேர்ந்து மீட்பு பணி யில் ஈடு பட் டார். மேலும் வீடு க ளுக் குள் புகுந்த தண் ணீரை வெளி யேற்ற தீய ணைப்பு படை வீ ரர் க ளுக் கும் அவர் உத் த ரவு பிறப் பித் தார். அந்த சந் தர்ப் பத் தில் பாதிக் கப் பட்ட மக் கள் தங் க ளது குறை களை போலீஸ் கமி ஷ னர் பாஸ் கர் ரா வி டம் கூறி னார் கள்.

அப் போது அவர், யாரும் ஆதங் கப் பட வேண் டாம் என்று அப் ப குதி மக் க ளி டம் கூறி னார். பின் னர் போலீஸ் கமி ஷ னர் பாஸ் கர் ராவ் நிரு பர் க ளுக்கு அளித்த பேட் டி யின் போது கூறி ய தா வது:-

பெங் க ளூ ரு வில் இரவு 10 மணி யில் இருந்து 12.30 மணி வரை பெய்த கன ம ழை யா லும், தொட்டபி த ர ஹள்ளு ஏரி உடைந் த தா லும் பவா னி ந கர், தொட்டபி த ர ஹள்ளு பகு தி களில் உள்ள வீடு க ளுக் குள் மழை நீர் புகுந் துள் ளது. இது பற்றி பீனியா போலீ சா ருக்கு மக் கள் தெரி வித்து உள் ள னர். உட ன டி யாக போலீஸ் கா ரர் க ளு டன் விரைந்து வந்து துணை போலீஸ் கமி ஷ னர் சசி கு மார் மீட்பு பணி யில் ஈடு பட் டுள் ளார். தக வல் அறிந் த தும் நானும் இங்கு வந்து மீட்பு பணி யில் ஈடு பட் டேன்.

தீய ணைப்பு படை வீ ரர் கள், போலீஸ் கா ரர் கள் வீடு க ளுக் குள் புகுந்த தண் ணீரை வெளி யேற் றும் பணி யில் ஈடு பட் டுள் ள னர். இந்த சந் தர்ப் பத் தில் பாதிக் கப் பட்ட மக் க ளு டன் நான் உள் ளிட்ட போலீஸ் அதி கா ரி கள் உடன் இருந் தால், அவர் கள் தைரி யத் து டன் இருப் பார் கள். அத னால் தான் தக வல் அறிந் த தும் இப் ப கு திக்கு வந் தேன். மழை பாதிப்பு, ஏரி உடைப் பால் மக் கள் ஆதங் கப் பட வேண் டாம். அவர் க ளுக்கு தேவை யான எல்லா உத வி களும் செய்து கொடுக் கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொட்டபிதரஹள்ளு ஏரியில் உடைப்பு ஏற்பட்டு இருப்பது பற்றி அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் ஏரியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணிநடைபெற்றது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அடைப்பு சரி செய்யப்பட்டது. அதே நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளிலும் மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், பவானிநகருக்கு நேற்று காலையில் மாநகராட்சி மேயர் கவுதம்குமார் சென்றார். அப்போது மழை பெய்தாலே, இப்பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாக கூறி மேயருடன், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். பின்னர், இங்கு நிலவும் பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக மேயர் கவுதம்குமார் உறுதி அளித்தார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சமாதானம் அடைந்தனர்.