குண்டலுபேட்டையில் 2 பேரை கொன்ற புலி பிடிபட்டது - கிராம மக்கள் மகிழ்ச்சி


குண்டலுபேட்டையில் 2 பேரை கொன்ற புலி பிடிபட்டது - கிராம மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 9:59 PM GMT)

குண்டலு பேட்டையில் 2 பேரை கொன்ற புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கொள்ளேகால்,

சாம் ராஜ் ந கர் மாவட் டம் குண் ட லு பேட்டை தாலுகா பந் திப் பூ ரில் புலி கள் பாது காப்பு சர ணா ல யம் உள் ளது. இந்த சர ணா ல யத் திற்கு உட் பட் டது கோபா ல சாமி மலை வனப் ப குதி. இந்த வனப் ப கு தி யை யொட்டி சவு ட ஹள்ளி, உண் டி புரா மற் றும் அதனை சுற்றி ஏரா ள மான கிரா மங் கள் உள் ளன. இந்த நிலை யில் கடந்த 2 மாதங் க ளாக வனப் ப கு தி யில் இருந்து ஒரு புலி வெளி யேறி கிரா மங் களில் புகுந்து கால் ந டை களை அடித்து கொன்று அட் ட கா சம் செய்து வந் தது.

மேலும் கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு உண் டி புரா பகு தியை சேர்ந்த ஒரு விவ சா யியை புலி அடித்து கொன்று இருந் தது. இத னால் கிராம மக் கள் பீதி அடைந் த னர். மேலும் அந்த புலியை பிடிக்க உண் டி புரா கிரா மத் தில் வனத் து றை யி னர் கூண்டு வைத் த னர். கும் கி கள் உத வி யு டன் புலியை தேடிப் பார்த் த னர். ஆனால் அந்த புலி வனத் து றை யி னர் கண் களில் சிக் க வில்லை. இத னால் அந்த புலி வனப் ப கு திக் குள் சென்று விட் டது என்று கூறி புலியை பிடிக் கும் முயற் சிைய வனத் து றை யி னர் கைவிட்டு விட் ட னர்.

இந்த நிலை யில் கடந்த 9-ந் தேதி வனப் ப கு தி யில் இருந்து வெளி யே றிய அந்த புலி, சவு ட ஹள்ளி கிரா மத்தை சேர்ந்த விவ சா யி யான சிவ லிங் கப்பா என் ப வரை அடித்து கொன் றது. இத னால் அந்த புலியை உட ன டி யாக பிடிக்க வேண் டும் என்று கிராம மக் கள் போராட் டம் நடத் தி னர்.

இதை ய டுத்து தசரா ஊர் வ லத் தில் கலந்து கொண்ட அபி மன்யு, கோபா ல சாமி, ஜெய பி ர காஷ் உள் பட 7 கும் கி கள் உண் டி பு ரா வுக்கு அழைத்து வரப் பட் டன. அந்த கும் கி கள் உத வி யு டன் புலியை வனத் து றை யி னர் 6 குழுக் க ளாக பிரிந்து புலியை தேடும் பணி யில் தீவி ர மாக ஈடு பட் ட னர். மேலும் வனப் ப கு தி யில் பறக் கும் கேம ராக் கள் மூலம் புலி யின் நட மாட் ட மும் கண் கா ணிக் கப் பட்டு வந் தது.

இந்த நிலை யில் மேலு கா ம ன ஹள்ளி பகு தி யில் ஒரு புத ரில் புலி பதுங்கி இருப் ப தாக வனத் து றை யி ன ருக்கு நேற்று தக வல் கிடைத் தது. இதை ய டுத்து அங்கு வனத் து றை யி னர் விரைந்து சென் ற னர். அப் போது அங்கு புத ரில் புலி பதுங்கி இருந் ததை வனத் து றை யி னர் பார்த் த னர்.

பின்னர் கால்நடை மருத்துவர் துப்பாக்கி மூலம் புலியின் உடலின் மீது மயக்க ஊசியை செலுத்தி னார். இதில் அந்த புலி மயங்கியது. இதனை தொடர்ந்து அந்த புலியை வலை போட்டு வனத் து றை யி னர் பிடித் த னர். மேலும் அந்த புலியை கூண் டில் ஏற்றி லாரி மூலம் கொண்டு சென்றனர். 2 பேரை கொன்ற புலி சிக்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story