அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டிடம்


அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 15 Feb 2020 3:00 AM IST (Updated: 14 Feb 2020 9:22 PM IST)
t-max-icont-min-icon

பெரிய கொடிவேரியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டிட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

டி.என்.பாளையம், 

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய கொடிவேரியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ரூ.7 கோடியே 6 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நடந்தது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இந்த விழாவில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.

Next Story