மாவட்ட செய்திகள்

ஏலகிரி மலை பகுதியில் மர்மநபர்கள் தீ வைப்பு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது + "||" + In the Yelagiri hills, mysterious fires spread over 2 kilometers

ஏலகிரி மலை பகுதியில் மர்மநபர்கள் தீ வைப்பு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது

ஏலகிரி மலை பகுதியில் மர்மநபர்கள் தீ வைப்பு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது
ஏலகிரி மலை பகுதியில் மர்மநபர்கள் தீ வைப்பு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது.
ஜோலார்பேட்டை,

ஏழைகளின் ‘ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் மா, பலா, வாழை போன்ற முக்கனிகள் விளையும் இடமாகவும், மூலிகை செடிகள் வளரும் இடமாகவும் உள்ளது. அத்துடன் நரி, மலைப்பாம்பு, குரங்கு ஆகிய விலங்குகளும் ஏலகிரிமலையில் வாழ்ந்து வருகின்றன. ஏற்கனவே ஏலகிரி கிராம மலையடிவாரத்திலும், மண்டலவாடி அருகில் உள்ள மலைக்கும் மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர்.


அதைத்தொடர்ந்து நேற்று இரவு பொன்னேரி அருகில் உள்ள மலையில் மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். அதில் தீ மள மளவென எரிந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது. இதனால் ஏலகிரி மலை அடிவாரம் அருகில் உள்ள வீடுகளின் மேற்கூரை மற்றும் மாடி வீட்டின் மேல்பகுதி, வாசல்களில் சாம்பல் விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சு விட முடியாமல் திணறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து
மின்வயர் அறுந்து கியாஸ் குழாயில் விழுந்ததால் ஓட்டலில் தீ விபத்து.
2. சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
3. அண்ணாசாலையில் வணிக வளாகத்தின் 3-வது மாடியில் பயங்கர தீ விபத்து 6 மாத கைக்குழந்தை உள்பட 10 பேர் பத்திரமாக மீட்பு
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, 6 மாத கைக்குழந்தை உள்பட 10 பேர் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
4. படப்பை அருகே தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்
படப்பை அருகே தனியார் தொழிற்சாலை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.
5. திருவல்லிக்கேணியில் கியாஸ் கசிந்த விபத்தில் உடல் கருகிய தாய்-மகன் சிகிச்சை பலனின்றி சாவு
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில், படுகாயம் அடைந்த தாய்-மகன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.