தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 1 Dec 2020 8:54 PM IST (Updated: 1 Dec 2020 8:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  7,83,319-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,60,617 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,411 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,722 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 380 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,15,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,21,25,059 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65,058 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,73,298 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 868 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,09,987 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 536 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு:-

மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சைஇறப்புடிச. 1
அரியலூர்4,5674,49326485
செங்கல்பட்டு47,67546,40855271586
சென்னை2,15,7392,08,1833,7023,854380
கோயம்புத்தூர்48,86647,318935613141
கடலூர்24,23923,8838127515
தருமபுரி6,0885,9081305022
திண்டுக்கல்10,3349,96917119424
ஈரோடு12,46311,92340113938
கள்ளக்குறிச்சி10,66910,515471070
காஞ்சிபுரம்27,72027,01628142363
கன்னியாகுமரி15,72215,34212825224
கரூர்4,8334,6111754713
கிருஷ்ணகிரி7,3997,11816911224
மதுரை19,74819,07323544025
நாகப்பட்டினம்7,6537,31521412412
நாமக்கல்10,44510,11422910229
நீலகிரி7,4417,2261734218
பெரம்பலூர்2,2422,2165213
புதுகோட்டை11,13110,883881548
ராமநாதபுரம்6,2146,044391314
ராணிப்பேட்டை15,62115,3608217918
சேலம்29,91028,99247744156
சிவகங்கை6,3226,1148212610
தென்காசி8,0827,833941555
தஞ்சாவூர்16,45916,04118922939
தேனி16,59416,377201975
திருப்பத்தூர்7,2587,0785712315
திருவள்ளூர்41,01739,87948465463
திருவண்ணாமலை18,65418,24313627547
திருவாரூர்10,47410,22914110426
தூத்துக்குடி15,68815,4311211369
திருநெல்வேலி14,85514,5051402109
திருப்பூர்15,45714,70054820965
திருச்சி13,44313,10616517224
வேலூர்19,39618,84721833140
விழுப்புரம்14,63514,40312310912
விருதுநகர்15,91215,57910622720
விமான நிலையத்தில் தனிமை926922310
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை10009861311
ரயில் நிலையத்தில் தனிமை428428000
மொத்த எண்ணிக்கை7,83,3197,60,61710,98011,7221,404

Next Story